மருத்துவர் இராஜேஸ்வரி மாற்றுப் பணி ரத்து

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை மகப்பேறு மருத்துவர் இராஜேஸ்வரி மாற்றுப் பணி ரத்து செய்யப் பட்டு இன்று பணியில் சேர்ந்தார்.

இதற்காக பாடுபட்ட நம் SDPGA மாநில தலைவர் மரு.இலட்சுமி நரசிம்மன் அவர்களுக்கும்,மாநில செயலர் சாமிநாதன் அவர்களுக்கும். ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இராமலிங்கம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி.நமது கோரிக்கையை ஏற்று மாற்றுப் பணியை ரத்து செய்ய பரிந்துரை செய்த நமது சுகாதார துறை முதன்மை செயலர் அவர்களுக்கு நன்றி!! நன்றி!!நன்றி!!