9வது மாநில செயற்குழு கூட்டம்

நாள்:- 05-11-2017
ஞாயிற்றுக்கிழமை

நேரம் :- சரியாக காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை.

இடம்:-main seminar hall சென்னை மருத்துவ கல்லூரி, சென்னை.

விவாதிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள்.

1- ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளும் நமது கோரிக்கைகளும்.

2- மற்ற சங்கங்கள் உடன் இணைந்து செயல்படுவது பற்றி

3- நீட் தேர்வில் பட்ட மேற்படிப்பில் நமக்கான ஒதுக்கீடு ( service quota)

மற்றும் பல கோரிக்கைகள், சிக்கல்கள் விவாதித்து முடிவெடுக்க அனைவரும் வாரீர்!!!

இவண்,
மரு. லட்சுமி நரசிம்மன் , மாநிலத் தலைவர்.
மரு.பி.சாமிநாதன் ,
மாநிலச் செயலாளர்,
மரு. ராமலிங்கம்,
மாநில அமைப்புச் செயலாளர்.