Give Your Opinions Please

Having taken a clear stand on central pay demand its time to ask for allowances.

Just compare the Central pay and the allowances proposed by SDPGA in tab one with the existing Central pay and allowances in tab 2.

நண்பர்களே….

கீழ்கண்ட இரு மாதிரி ஓப்பீடுகள் நமது சம்பளம் மற்றும் படிகள் எவ்வாறு கேட்கலாம் என வழங்கியுள்ளோம்.

முதல் மாதிரி ஒப்பீடு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் Rural allowance & Speciality allowance பற்றியது.

இரண்டாவது மாதிரி ஒப்பீடு மத்திய அரசு மருத்துவர்கள் சம்பளம் மற்றும் படிகள் NPA, HRA உடன் வழங்கப்பட்டுள்ளது.

இதை பற்றிய தங்களது கருத்துகள் வரவேற்கப்படுகிறது.