National Nutrition Week Awareness Program at Namakkal

[Not a valid template]

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கம்
(SDPGA) நடத்திய தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வு விழா.

  • நம் கண்ணுக்கு தெரியாத ஊட்டச்சத்து பற்றிய சில உண்மைகள்
  • வீட்டு தோட்டம்
  • கிராம சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு
  • போதை தடுப்பு & நலவாழ்வு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

இடம்: இலக்கமநாயக்கன்பட்டி, சிவியம்பாளைளம் ஊராட்சி.

நாள் : 05/09/2016, திங்கள் கிழமை