[Not a valid template]
- அனைத்து தமிழக அரசு மருத்துவர்களுக்கும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள்
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்ததுதல்
- பெண் மருத்துவர்களுக்கு குழந்தைப் பராமரிப்பு விடுப்பு 2 ஆண்டுகள்(child care leave)
- பணிக் காலத்தில் இறப்போருக்கு நிதித் தொகுப்பு (corpus fund)
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் (SDPGA) நடத்தும் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம். இன்று (23-02-2016) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் துவக்கம்.