Thiruvallur Collector Meet

Thiruvallur district SDPGA office bearers had a courtesy meet with the respected district collector and expressed the greetings. Its a great pleasure for all of us to see the self esteemed professional body greeting the administrative head in style. As an ambitious association this gesture will definitely reverberate positively on our community.
Read More

Campaign at Kallakurichi

5/8/2015 அன்று கள்ளக்குறிச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் SDPGA மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. SDPGA ஒருங்கிணைப்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் தங்களது நிறைவேற்றப்படாத நீண்டகால கோரிக்கைகளை துணிவுடன் தாமாக முன் வந்து தெரிவித்தனர். பல மாதங்களாக,ஊதியம் கிடைக்காமை,பணப் பயன்கள் பெறாமை,பணிப் பதிவேடு தொடங்காமை,விடுப்புக் கால...
Read More

மருத்துவர் இராஜேஸ்வரி மாற்றுப் பணி ரத்து

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை மகப்பேறு மருத்துவர் இராஜேஸ்வரி மாற்றுப் பணி ரத்து செய்யப் பட்டு இன்று பணியில் சேர்ந்தார். இதற்காக பாடுபட்ட நம் SDPGA மாநில தலைவர் மரு.இலட்சுமி நரசிம்மன் அவர்களுக்கும்,மாநில செயலர் சாமிநாதன் அவர்களுக்கும். ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இராமலிங்கம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி.நமது கோரிக்கையை ஏற்று மாற்றுப் பணியை ரத்து செய்ய பரிந்துரை செய்த நமது சுகாதார துறை முதன்மை செயலர் அவர்களுக்கு நன்றி!! ந...
Read More

Dr. Rajkumar Expired in an Accident

Dr.Rajkumar expired in an accident on 18.05.15. SDPGA express the deepest condolences to his bereaved family.Sdpga is concerned about the unfortunate situations arising out of the sudden demise of our young doctors.we lost Dr.Ezhil nambi,now Dr.Rajkumar earlier we lost two young drs one in Stanley another one in Salem all are30+. Sdpga is seized of all these doctors position Specifically these doctors are non pensioners.we will surely take up issues and appeal to the government to do the needful...
Read More