SDPGA Signature Campaign at Chennai

அனைத்து தமிழக அரசு மருத்துவர்களுக்கும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்ததுதல் பெண் மருத்துவர்களுக்கு குழந்தைப் பராமரிப்பு விடுப்பு 2 ஆண்டுகள்(child care leave) பணிக் காலத்தில் இறப்போருக்கு நிதித் தொகுப்பு (corpus fund) ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் (SDPGA) நடத்தும் மாநிலம் தழுவிய கையெழுத்து ...
Read More

Thiruvallur Collector Meet

Thiruvallur district SDPGA office bearers had a courtesy meet with the respected district collector and expressed the greetings. Its a great pleasure for all of us to see the self esteemed professional body greeting the administrative head in style. As an ambitious association this gesture will definitely reverberate positively on our community.
Read More

மருத்துவர் இராஜேஸ்வரி மாற்றுப் பணி ரத்து

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை மகப்பேறு மருத்துவர் இராஜேஸ்வரி மாற்றுப் பணி ரத்து செய்யப் பட்டு இன்று பணியில் சேர்ந்தார். இதற்காக பாடுபட்ட நம் SDPGA மாநில தலைவர் மரு.இலட்சுமி நரசிம்மன் அவர்களுக்கும்,மாநில செயலர் சாமிநாதன் அவர்களுக்கும். ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இராமலிங்கம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி.நமது கோரிக்கையை ஏற்று மாற்றுப் பணியை ரத்து செய்ய பரிந்துரை செய்த நமது சுகாதார துறை முதன்மை செயலர் அவர்களுக்கு நன்றி!! ந...
Read More